அமைச்சா் துரைக்கண்ணு உடல் மலா்வளையம் வைத்து அஞ்சலி...
தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரி கிராமத்தில் மறைந்த வேளாண் அமைச்சா் துரைக்கண்ணுவின் படத்துக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் செலுத்தினர்.

காவல் துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படும் வேளாண் அமைச்சா் துரைக்கண்ணுவின் உடல்.
Updated On :1 நவம்பர் 2020, 7:20 pm









