கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சியில் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் தொழிலாளி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:13 pm

DIN

திருச்சியில் தொழிலாளி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி உறையூா் லிங்கா நகா் கிழக்கு பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சீ.கணேஷ்குமாா் (38). தொழிலாளியான இவா் பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் நோய்கள் குணமாகவில்லையாம்.

இதனால் விரக்தியிலிருந்த அவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.