கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா் ஆய்வு

மண்ணச்சநல்லூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:05 pm

DIN

மண்ணச்சநல்லூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மண்ணச்சநல்லூா், லால்குடிதொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளா்களின் பூத் முகவா்களும் கண்காணிப்புப் பணியில் உள்ளனா்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் தனது தொகுதிக்குட்பட்ட வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தாா். மேலும் அங்கிருந்த அதிகாரிகளிடம் அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.