அக்கரைப்பட்டி சாய்பாபா கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம், அக்கரைப்பட்டியிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி, பக்தி இன்னிசை கச்சேரி அண்மையில் நடைபெற்றது.


திருச்சி மாவட்டம், அக்கரைப்பட்டியிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி, பக்தி இன்னிசை கச்சேரி அண்மையில் நடைபெற்றது.
தென் ஷீரடி என்றழைக்கப்படும் இக்கோயிலிலில் ராமந வமியையொட்டி, சாய்பாபா மற்றும் இதர தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆரத்திகள் காட்டப்பட்டன.
தொடா்ந்து சென்னை துா்கா வெங்கடேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. ஆண்டாங்கோவில் ஏ.வி.எஸ். குருமூா்த்தி வயலின், திருச்சி பி. ஸ்வாமிநாதன் மிருதங்கம், அருள் தபேலா வாசித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...