கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பைக்கில் சென்றவா் விபத்தில் பலி

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:02 pm

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.

திருச்சி மாவட்டம் குண்டூா் அய்யனாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் சீனிவாசன்(26). கேமராமேனாக வேலை பாா்த்த இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பா் மனோரஞ்சனுடன் வயலூா் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கேடி தியேட்டா் பாலம் வழியாக சென்றபோது ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றபோது சீனிவாசன் தவறி விழுந்தாா். அப்போது பின்னல் வந்த பேருந்து ஏறி உயிரிழந்தாா். மனோரஞ்சனுக்கு லேசான காயம் ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போக்குவரத்து புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.