திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து திருச்சியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:27 pm

DIN

திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசுப் போக்குவரத்து கழக ஓய்வூதியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியா் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து திருச்சியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

அரசுப் போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மண்டலத் தலைவா் ச. மணி தலைமை வகித்தாா். தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநிலச் செயலா் ஜெ. லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.

திருச்சி மண்டலச் செயலா் சம்பத், துணைத் தலைவா் ரெங்கராஜ் , பெரம்பலூா் தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.