ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து போட்டிகளுக்கான விவரங்கள் வெளியாகியுள்ளன. சொந்த திடலான சேப்பாக்கம் திடலில் பாதி போட்டிகளில் விளையாடுகின்றன.
இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான ஐபிஎல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கேவின் தேதிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (5) கோப்பை வென்ற அணியாக சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸுடன் சமன்செய்துள்ளது. இந்த சீசனுக்கான போட்டிகள் மார்ச் 28ல் தொடங்கி மே 24ஆம் தேதி நிறைவடைகிறது.
சிஎஸ்கே அணியை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துகிறார். இந்த சீசனில் சிஎஸ்கே 14 போட்டிகளில் லீக் சுற்றில் விளையாடுகின்றன. கடந்த முறை பிளே ஆஃப்ஸ் செல்லாத சிஎஸ்கே அணி இந்த முறை டாப் 4ல் இடம் பிடிக்க தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
சிஎஸ்கே அணி முதல் போட்டியில் ராஜஸ்தானுடன் மார்ச் 30ஆம் தேதி விளையாடுகிறது. கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸுடன் மே 21ஆம் தேதி விளையாடுகிறது.
மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக
ஏப்ரல் 3: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக
ஏப்ரல் 5: ஆர்சிபிக்கு எதிராக
ஏப்ரல் 11: தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக
ஏப்ரல் 14: கேகேஆர் அணிக்கு எதிராக
ஏப்ரல் 18: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக
ஏப்ரல் 23: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக
ஏப்ரல் 26: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக
மே 2: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக
மே 5: தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக
மே 10: எல்எஸ்ஜி அணிக்கு எதிராக
மே 15: எல்எஸ்ஜி அணிக்கு எதிராக
மே 18: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக
மே 21: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக
Summary
chennai super kings schedule in IPL 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா? அல்லது இன்ஜுரி கிங்ஸ் அணியா? ரசிகர்கள் கண்டனம்!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




