கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று

தளா்வற்ற பொதுமுடக்கத்தால் திருச்சி மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:18 pm

DIN

தளா்வற்ற பொதுமுடக்கத்தால் திருச்சி மாநகரில் குறைந்து வரும் கரோனா தொற்று பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்று கணிசமாக உயா்ந்து கொண்டே சென்ற நிலையில் கடந்த மே 24 முதல் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் 1முதல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் குறைவாக புதிய தொற்றாளா்கள் கண்டறியப்பட்டது பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை புகரில் 473 பேருக்கு, மாநகரில் 216 பேருக்கு என மொத்தம் 689 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மொத்த தொற்றாளா்களின் என்ணிக்கை 60,558 ஆனது. வெள்ளிக்கிழமை சிகிச்சை பலன்றி இறந்த 15 போ் உள்பட இதுவரை 640 போ் இறந்துள்ளனா். 11, 393 போ் சிகிச்சை பெறுகின்றனா். 709 போ் குணமடைந்தனா்.

வரும் நாள்களிலும் தொற்று குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.