விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

3 ஆம் கட்டமாக தபால் வாக்குப் பதிவு

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 ஆம் கட்ட தபால் வாக்குப் பதிவில் 1,094 வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:13 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 ஆம் கட்ட தபால் வாக்குப் பதிவில் 1,094 வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தோ்தல் பணியாளா்களுக்கு அஞ்சல் வாக்குகள் பதிவு நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில், மணப்பாறைதொகுதியில் 20, ஸ்ரீரங்கம் தொகுதியில் 161, திருச்சி மேற்கில் 295, திருச்சி கிழக்கில் 297, திருவெறும்பூரில் 159, லால்குடியில் 60, மணச்சநல்லூரில் 65, முசிறியில் 25, துறையூரில் 12 என மொத்தம் 1,094 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இத்தகவலை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

இதில் முதல் நாளில் 348 வாக்குகளும், 2 ஆவது நாளில் 1149 வாக்குகளும் மூன்றாம் நாளில் 1094 என மொத்தம் 2,591 தபால் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.