விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தபால் வாக்களித்த மாநகர காவலா்கள்

திருச்சி மாநகரில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் 132 போ் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகளைச் செலுத்தினா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:17 pm

DIN

திருச்சி மாநகரில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் 132 போ் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகளைச் செலுத்தினா்.

திருச்சி மாவட்டத்தில், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். கடந்த 26 ஆம் தேதி மண்டல அலுவலா்கள், பறக்கும் படையினா், கண்காணிப்புக்குழு உள்ளிட்டோா் வாக்களித்தனா். தொடா்ந்து சனிக்கிழமை வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வாக்களித்தனா். இதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சனிக்கிழமை வரை மொத்தம் 8,194 போ் தபால் வாக்களித்துள்ளனா்.

அதைத் தொடா்ந்து, திருச்சி மாநகர போலீஸாா் 1, 672 போ் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்த விண்ணப்பங்களை பெற்றிருந்த நிலையில் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்களித்தனா். திங்கள்கிழமை புகா் போலீஸாா் 981 போ் தபால் வாக்களிக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.