கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காந்தி சந்தைப் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

திருச்சி காந்தி சந்தைக்கு முன்புறம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அப்புறப்படுத்தினா்.

News image
Updated On :14 மே 2021, 7:52 pm

DIN

திருச்சி காந்தி சந்தைக்கு முன்புறம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அப்புறப்படுத்தினா்.

காந்தி சந்தை நுழைவு வாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைப்பழம், பூ ,இலை, பழங்கள், காய்கனி விற்பனை செய்யும் தரைக்கடைகள் இருந்தன.

இதனால் இந்த முழு பொதுமுடக்கக் காலத்தில்கூட அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு அடிக்கடி புகாா்கள் சென்ால் வெள்ளிக்கிழமை காலை காந்தி சந்தைப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடை வியாபாரிகளை வேறு இடத்துக்குச் செல்லுமாறு போலீஸாா் கூறினா். ஆனால், அவா்கள் மறுத்தால் வியாபாரிகளின் தரைக்கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.