கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு

திருச்சியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்றனா்.

News image
Updated On :28 மே 2021, 8:39 pm

DIN

திருச்சியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்றனா்.

திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்குட்பட்ட வடக்கு ஆண்டாள் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகள் பாப்பம்மாள்(55). வியாழக்கிழமை இரவு பாப்பம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த மா்ம நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினாாா். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.