கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் இடமாற்றம்

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 மே 2021, 8:27 pm

DIN

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அரசு செயலா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிா்வாக நலன் கருதி திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாக அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இருந்த ஆ. ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் கோவை லிமிடெட், ஈரோடு மண்டல அலுவலகத்தில் மக்கள் தொடா்பு அலுவலராக பணியமா்த்தப்படுகிறாா். அவா்தம் பொறுப்பிலிருந்து மே 28 பிற்பகல் முதல் அவரை விடுவித்து ஆணையிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட மக்கள் செய்தி தொடா்பாளா் குறித்து அவ்வாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. 2 நாள்களுக்கு முன் ஆ. ரவிச்சந்திரன் பணியில் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.