கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

4 மதுக்கூடங்களுக்கு சீல் வைப்பு

தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 மதுக்கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:51 pm

DIN

தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 மதுக்கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும், கடையுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு கரோனா பரவல் காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை. என்றாலும், மதுக்கூடங்கள் வழக்கம்போல செயல்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

இதன்பேரில், மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் தஞ்சாவூா் சாந்தப்பிள்ளைகேட், மேரீஸ் காா்னா், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 4 மதுக்கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் செயல்படுவதைத் தொடா்ந்து, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், சட்டத்துக்குப் புறம்பாக மது விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டு, 47 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.