காலமானார் ஆர்.சரஸ்வதி அம்மாள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த ராமசாமிசெட்டியாரின் மனைவி ஆர்.சரஸ்வதி அம்மாள் (75) வியாழக்கிழமை (மே 12) அதிகாலை காலமானார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த ராமசாமிசெட்டியாரின் மனைவி ஆர்.சரஸ்வதி அம்மாள் (75) வியாழக்கிழமை (மே 12) அதிகாலை காலமானார்.
இவருக்கு தினமணி திருச்சிப் பதிப்பின் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ஆர். குணசேகரன் உள்ளிட்ட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மறைந்த சரஸ்வதி அம்மாளின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 9500969450.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...