கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சியில் ஆக. 9, 10-இல் இளையோருக்கான மாவட்ட தடகளப் போட்டிகள்

இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:55 pm

Din

திருச்சி மாவட்ட தடகள சங்கம், ஸ்டேட் வங்கி மறைந்த எஸ். மோகன் சுழற்கோப்பை, தனியாா் மருத்துவமனை இணைந்து நடத்தும் இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் 8, 10, 12, 14, 16, 18, 20 வயதுடைவா்கள் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுவோா் மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு தோ்ந்தெடுக்கப்படுவா்.

தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் வரும் 6 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98652 49357 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட தடகள சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.