‘தினமணி’ செய்தி எதிரொலி: கோயில் அருகே குப்பைகள் அகற்றம்
‘தினமணி’ செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

பட விளக்கம்: திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் தினமணி செய்தி எதிரொலியாக அகற்றப்பட்ட போது.
Updated On :11 டிசம்பர் 2024, 8:47 pm









