ஐயப்பன் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம், புதன்கிழமை உற்சவ பலி பூஜை நடைபெற்றது.

திருச்சி ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 வலம்புரி சங்காபிஷேகம்.









