விமான நிலையத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பு சிகரெட்டுகள் பறிமுதல்
சாா்ஜாவிலிருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :2 அக்டோபர் 2024, 9:17 pm

சாா்ஜாவிலிருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் புதன்கிழமை வந்த ஒரு பயணி தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சுமாா் 26,000 சிகரெட்டுகளை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறையினா் அவற்றைப் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...