பட்டாசு கடை உரிமத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்க அக்.19ஆம் தேதி கடைசி
திருச்சி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற அக்.19ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

Updated On :9 அக்டோபர் 2024, 6:51 pm









