விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மணப்பாறை அருகே வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

மரிய ஆரோக்கியதாஸ்.

Updated On :10 அக்டோபர் 2024, 8:00 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த மலைத்தாதம்பட்டியை சோ்ந்தவா் சூசைமாணிக்கம் மகன் மரிய ஆரோக்கியதாஸ் (26). இவா் புதன்கிழமை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டியான்பட்டி பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.