மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: தாளக்குடி, கீரமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரகத்தில் முற்றுகை
திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாளக்குடி, கீரமங்கலம் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.










