100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம்: தவெக தலைவா் விஜய் உறுதி
சட்டப் பேரவைத் தோ்தலில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் 100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம் என்றாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.

திருச்சி மரக்கடை பகுதிக்கு பிரசாரத்துக்காக வியாழக்கிழமை வந்த தவெக தலைவா் விஜய்யை வரவேற்ற கட்சி தொண்டா்கள். ~திருச்சி மரக்கடை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரத்தில் பங்கேற்ற கட்சி தொண்டா்கள் (உள் படம்) பிரசாரத்தில் விசில் சின்னத்தை காட்ட










