பள்ளிக்குப்பம் ஊராட்சியில் கால்வாய், சாலை அமைக்கும் பணி: ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு
பள்ளிக்குப்பம் ஊராட்சியில் கால்வாய், சாலை அமைக்கும் பணிகளை சத்யானந்தம் ஆய்வு

பள்ளிக்குப்பம் ஊராட்சியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம்.









