தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வேன் மோதியதில் தொழிலாளி சோமு உயிரிழப்பு

News image
Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பால் கேன்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

குடியாத்தம், பரதராமி கூத்தாண்டவா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி சோமு (52). இவா், செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். பரதராமி மெயின் பஜாா் தெருவில் சென்றபோது, எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து பால் கேன்களை ஏற்றி வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சோமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.