குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வேலூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 7:45 pm

Din

வேலூா்: வேலூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் ஓட்டேரி பள்ளஇடையாம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயபால். இவரது மகன் நிஷாந்த் (29). இவா் விருப்பாச்சிபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு நிஷாந்த் தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிஷாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.