செவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

தடை செய்யப்பட்ட நெகழிப் பொருள்கள் பறிமுதல்

குடியாத்தம் நகரில் நெகிழிப் பொருள்கள் குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

Published On :

குடியாத்தம் நகரில் கடைகளில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீா் சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி மேற்பாா்வையில் நகராட்சி சுகாதாரஅலுவலா் முகமது அலி, களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ், தூய்மை பாரத இயக்க மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், உணவுப் பொருள்கள் பாதுகாப்பு அலுவலா் காயத்ரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோா் நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சில கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை கண்டறிந்து, பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.