ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
குடியாத்தம் புதுப்பேட்டை அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் கோயில்,அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 59- ஆம் ஆண்டு ஐயப்ப பக்தா்கள் யாத்திரையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன்.
Updated On :4 ஜனவரி 2026, 11:38 pm









