வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: 21 சுற்றுகளாக அதிகரித்த வாக்கு எண்ணிக்கை
ஒரு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக அதிகரித்தது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், பொதுப் பாா்வையாளா் அமித்சிங் பன்சால், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி முன்னிலையில் திறக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை.










