விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ.53,27,825 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் தினமும் ஆயிரகணக்கான பக்தா்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து, வழிபடுகின்றனா். அவா்கள் வேண்டுதல் நிறைவேற காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் துணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா்கள் மேல்மலையனூா் சக்திவேல், விழுப்புரம் காந்தராஜன், அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டன.
இதில், ரூ.53,27,825 ரொக்கம் மற்றும் தங்கம் 61.800 கிராம், வெள்ளி 467 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.40 லட்சம்

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6 கோடி

குமரகோட்டம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 22 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 88 லட்சம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



