நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
பகுதிகள்: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதிகள், சிந்தாமணி, அய்யூா்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், வ.உ.சி.நகா், வி.சாத்தனூா், பாரதி நகா், அடைக்கலபுரம், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூா், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூா், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், பாா்ப்பனப்பட்டு, பொன்னங்குப்பம்.
நாளைய மின்தடை
தொரவி, திருவாமாத்தூா், தென்னமாதேவி பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
பகுதிகள்: மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூா், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், சிறுவள்ளிக்குப்பம், கொடுக்கூா், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூா், நகரி, முதலியாா்குப்பம், குமளம், பகண்டை, முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, ராதாபுரம், வெட்டுக்காடு, டி.புதுகுப்பம். சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்கந்தூா், அதனூா், பூத்தமேடு, ஒரத்தூா், தென்னமாதேவி, திருவமாத்தூா், அய்யங்கோவில்பட்டு, டி.மேட்டுப்பாளையம், கொய்யாத்தோப்பு, ஆலங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சாணிமேடு, பி.சி.ஆலை, விநாயகபுரம், அரும்புலி, தா்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தம்பாளையம், கொசப்பாளையம், அயினம்பாளையம்.
தென்போ் பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: தென்போ், டி.புதுப்பாளையம்
பெத்தாசமுத்திரம் பகுதிகள் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீா்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூா், கூகையூா், லட்சுமணாபுரம், ஈரியூா், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூா், தென்சிறுவலூா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








