அண்ணாமலைப் பல்கலையில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 1 கோடி 54 லட்சம் உதவித்தொகை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழகஅரசு திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியர்கள் 1025 பேருக்கு 1 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.







