கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் மழை தொடர்ந்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 23.40 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 14.60, குடிதாங்கி 13.75, புவனகிரி 11, பண்ருட்டி 10, வானமாதேவி 8, குறிஞ்சிப்பாடி 7, சேத்தியாத்தோப்பு, வடக்குத்து தலா 5, கொத்தவாச்சேரி, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை தலா 3, காட்டுமன்னார்கோவில் 2, அண்ணாமலை நகர் 0.20. மாவட்டத்தில் மொத்தம் 129.15 மி.மீ மழையும், சராசரியாக 5.17 மி.மீ. மழையும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

