கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் தொழில்பயிற்சி நிலையங்களில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
தொழில்பயிற்சி நிலையங்களில் ஆவணங்களை ஆய்வு செய்த அவர், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கமான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். தொழில்பயிற்சி நிலையம் அமைந்துள்ள பகுதியில் தீபன் நகருக்குச் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சாலையானது தொழில்பயிற்சி நிலையத்துக்குச் சொந்தமான பகுதியில் அமைய உள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது, தொழில்பயிற்சி நிலையம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

