தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தற்கொலை தடுப்பு தினம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் உலக தற்கொலை தடுப்பு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. 

Published On :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் உலக தற்கொலை தடுப்பு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. 
துறைத் தலைவர் ஆர். பாபு தலைமை வகித்தார். பல்கலைக்கழக பொறியியல் துறையைச் சேர்ந்த கார்த்திகா பிரகதீஸ்வரி (பிரம்மகுமாரி), சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தற்கொலை எண்ணத்தை தவிர்க்க மனநலம் மிகவும் முக்கியம் என்றார். விழாவை முனைவர் சு.குலசேகரப் பெருமாள் பிள்ளை  தொடக்கி வைத்தனர். சு. கலைவாணி வரவேற்றார். கி.சாய்லீலா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.