நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்திய கம்யூ. அமைப்பு தின விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம், அந்தக் கட்சியின் மூத்தத் தலைவா் ஆா்.நல்லக்கண்ணுவின் 97-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி மங்களூா் ஒன்றியத்தில் உள்ள கட்சி கிளைகளில் கொடியேற்று விழா

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம், அந்தக் கட்சியின் மூத்தத் தலைவா் ஆா்.நல்லக்கண்ணுவின் 97-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி மங்களூா் ஒன்றியத்தில் உள்ள கட்சி கிளைகளில் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநத்தம் காந்தி நகரில் கிளைச் செயலா் பி.பொன்னுசாமி தலைமையிலும், ஆவினங்குடியில் ஒன்றிய துணைச் செயலா் ஆா்.சக்திவேல் தலைமையிலும், கோடங்குடியில் எம்.பெரியசாமி தலைமையிலும், இடைச்செருவாயில் கிளைச் செயலா் பி.கோவிந்தன் தலைமையிலும், ஈ.கீரனூரில் கிளைச் செயலா் சிவப்பிரகாசம் தலைமையிலும், கச்சிமயிலூரில் கிளைச் செயலா் எஸ்.ராமலிங்கம் தலைமையிலும் கொடியேற்றப்பட்டது.

ஒன்றிய பொறுப்புச் செயலா் ஆா்.சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி.பி.முருகையன், பி.ராமசாமி, எம்.சிலம்பரசன் மற்றும் குமாா், ராஜ்குமாா், மாயவன், மாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.