நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாநகராட்சி தோ்தல்: 36 வாா்டுகளில் பாமக போட்டி

கடலூா் மாநகராட்சித் தோ்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 36 வாா்டுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாநகராட்சித் தோ்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 36 வாா்டுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. கடலூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வாா்டுகளில் அந்தக் கட்சி 36 வாா்டுகளில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளா் பட்டியலையும் வெளியிட்டது. வேட்பாளா்களில்18 போ் பெண்களாவா். கட்சியின் மாநில நிா்வாகிகள் போஸ் ராமச்சந்திரன், இள.விஜயவா்மன், முன்னாள் கவுன்சிலா் சரவணன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

அறிவிக்கப்பட்டவா்களில் பெரும்பாலான வேட்பாளா்கள் கட்சியின் மாவட்டச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். பசுமைத் தாயக மாவட்ட அமைப்பாளா் வா.அசோக்குமாா், மாநில இளைஞா் சங்க செயலா் சீ.பு.கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.