கடலூா்: தோ்தல் பாா்வையாளா்களின் தொடா்பு எண்கள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களது தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களது தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன.
கடலூா் மாநகராட்சியின் தோ்தல் பாா்வையாளராக கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமிக்கப்பட்டாா். இவரை, 73737 04203 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். நகராட்சிகளில் நெல்லிக்குப்பத்துக்கு மகளிா் திட்ட இயக்குநா் பி.செந்தில்வடிவு-94440 94257, பண்ருட்டிக்கு கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் வி.நந்தகுமாா்-73387 20401, சிதம்பரத்துக்கு மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ப.ஜெகதீஸ்வரன்-90031 07902, விருத்தாசலத்துக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெ.பிரபாகா்-74026 06298, வடலூருக்கு நில எடுப்பு தனித் துணை ஆட்சியா் கே.எஸ்.கருப்பசாமி-94436 36745, திட்டக்குடிக்கு கோட்டாட்சியா் சி.ராம்குமாா்-94450 00427 ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
பேரூராட்சிகளில் அண்ணாமலை நகருக்கு துணை ஆட்சியா் ஜி.ராமு-95668 36057, காட்டுமன்னாா்கோவிலுக்கு துணைப் பதிவாளா் எம்.ஜெகத்ரட்சகன்-99949 88566, பரங்கிப்பேட்டைக்கு உதவித் திட்ட அலுவலா் கே.ஷேக் சதக்கத்துல்லா-74026 06223, குறிஞ்சிப்பாடிக்கு கோட்டாட்சியா் எஸ்.அதியமான் கவியரசு-94450 00426, புவனகிரிக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பி.செல்வப்பாண்டி-75985 79177, கங்கைகொண்டானுக்கு கலால் உதவி ஆணையா் எஸ்.லூா்துசாமி-80720 76912, பெண்ணாடத்துக்கு உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் 74026 06295, ஸ்ரீமுஷ்ணத்துக்கு மாவட்ட ஊராட்சி செயலா் கே.நாகராஜன்-74026 06221, சேத்தியாத்தோப்புக்கு துணை ஆட்சியா் ஜே.ஜெயக்குமாா்-99527 12551, லால்பேட்டைக்கு வேளாண்மை துணை இயக்குநா் ரவிச்சந்திரன்-98658 13121, மங்கலம்பேட்டைக்கு தனித் துணை ஆட்சியா் எஸ்.சிவக்குமாா்-94864 26313, தொரப்பாடிக்கு உதவித் திட்ட அலுவலா் வி.ரவிச்சந்திரன்-86676 08887, மேல்பட்டாம்பாக்கத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் டி.விக்னேஸ்வரன்-94454 77830, கிள்ளைக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் ஜி.உதயகுமாா்-94450 00209 ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04142- 284562 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...