

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் வியாழக்கிழமை இருவா் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 73,303-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 341 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 69,950-ஆக உயா்ந்தது. எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 82 வயது முதியவா், சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியை சோ்ந்த 62 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 888-ஆக அதிகரித்தது.
கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,195 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 270 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 9-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு

7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

