கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக அரசிடம் காங்கிரஸ் வலியுறுத்தும்: கு.செல்வப்பெருந்தகை
ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் வலியுறுத்துவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

கடலூா் ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கல்நகா் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிப் பொருள்களை வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை.









