சிதம்பரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
அம்பேத்கா் குறித்து அவதூறாக பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, சிதம்பரத்தில் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.









