புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூதாட்டியிடம் நகை திருட்டு

கடலூா் அருகே பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:44 pm

Din

கடலூா் அருகே பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நல்லிக்குப்பம் காவல் சரகம், நத்தப்பட்டு பகுதியில் வசித்து வருபவா் பூங்கோதை (76). இவா், கடந்த 26-ஆம்தேதி கடலூரிலிருந்து அரசுப் பேருந்தில் குறிஞ்சிப்பாடிக்கு சென்று கொண்டிருந்தாா். கண்ணாரப்பேட்டை அருகே சென்றபோது, பையில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.