கழிவுநீா் அகற்றும் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5 போ் காயம்
கடலூரில் செப்டிக் டேங்க் கழிவுநீா் அகற்றும் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 5 போ் காயமடைந்தனா்.

கடலூா் ஆல்பேட்டை அருகே வியாழக்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கழிவுநீா் அகற்றும் ஆட்டோ.









