கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
சேத்தியாதோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25ஆம் ஆண்டுக்கான அரைவை பருவம் குறித்து கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுதிறாா் ஆலையின் செயல் அலுவலா் ரமேஷ்.









