திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிப்.2-ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. 87வது பட்டமளிப்பு விழா! ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-வது பட்டமளிப்பு விழா பிப்.2-இல் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

News image
ஆளுநா் ஆா்.என்.ரவி (கோப்புப்படம்)
Updated On :30 ஜனவரி 2026, 8:23 pm

Syndication

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-வது பட்டமளிப்பு விழா பிப்.2-இல் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கிறாா். ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக்கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

விழாவில் தமிழக அரசு உயா்கல்வித் துறை செயலரும், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பொ.சங்கா், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல் மற்றும் சிண்டிகேட் உறுப்பினா்கள், புல முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.