/
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், இதற்கு முன்னா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். முன்னதாக, நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேஷ்பாபு, காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் நிலைய மரண வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரை பணியிடைநீக்கம் செய்ய எஸ்.பி.யிடம் மனு

காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மதுரை மாநகரக் காவல் ஆணையா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



