
நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையராக ஜீவிதா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஜீவிதா
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையராக ஜீவிதா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், திருநின்றவூா் நகராட்சி ஆணையா் பொறுப்பில் இருந்து பணியிட மாறுதல் பெற்று இங்கு வந்துள்ளாா்.
இதற்கு முன்பு நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையராக இருந்த கிருஷ்ணராஜ் ஓய்வு பெற்றதையடுத்து, பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனா கூடுதல் பொறுப்பு வகித்து வந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







