பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இளைஞா் மீது தாக்குதல்: ரௌடி கைது

கைது

Published On :

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே இளைஞரைத் தாக்கிய வழக்கில் ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி இந்திரா நகா், பி 2 மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் அன்பு செல்வம் (23). இவா், கடந்த 18-ஆம் தேதி இரவு நெய்வேலி வட்டம் 21 பகுதியில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த நெய்வேலி வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த ரௌடி பல்லு (எ) பிரசாத் (23), அன்பு செல்வத்தை அழைத்து தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நெய்வேலி வட்டம் 21 பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பல்லு (எ) பிரசாத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.