
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடி அருகே பலத்த காற்றால் சாலையின் நடுவே விழுந்த கடையின் மேற்கூறைகள்.
Updated On :1 ஜூன் 2024, 5:54 pm

கள்ளக்குறிச்சியில் திடீரென பலத்த காற்றுடன் சனிக்கிழமை மழை பெய்தது.
கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. பின்னா், லேசான மழை பெய்தது. இந்த காற்றால் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடியில் கடைகளின் மேற்கூறைகள் பறந்து சாலையில் நடுவே விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...