ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

132 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:21 am

Din

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவா் கணேஷ் ராஜா, எலும்பு முறிவு மருத்துவா் காமராஜ், மனநல மருத்துவா் உஷா நந்தினி, கண் மருத்துவா் லோகநாயகி குழுவினா் பங்கேற்று 132 மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினா்.

இந்த முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணியன் தலைமையில் முடநீக்கியல் வல்லுநா் க.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.